#TamilOldMovies #SuperHitTamilMovies #TamilMovies

Watch & Enjoy Ramu-ராமு Flim From #Ramu-ராமு Movie Starring #GeminiGanesan, #KRVijaya, #Nagesh, S.A.Ashokan, V.K.Ramasamy, Gemini Balu, S.N.Lakshmi , Among others. Directed by A.C.Tirulokchandar And Produced by M.Saravanan Music composed by M.S.Viswanathan.

Stay Tuned To Our Channel #TVNXTTamil For All The Tamil Movies, Tamil Movie Video Songs, Tamil Movie Comedy Videos, Tamil News, Tamil Movie Updates.

36 Comments

  1. மிக அருமையான படம்.பல ஆண்டுகளுக்கு முன் திரையில் நான் பார்த்தபோதே என் கண்களை கண்ணீரால் குளமாக்கிய படம்.ராமுவுக்குப் பேச்சு வந்த பின் தான் என் கண்ணீர் நின்றது. இன்றும் அதே நிலைதான்.அந்தக் காலப் படங்கள் காவியங்கள்.

  2. One thing the channel did for sure by editing their name "tvnxt" on the blue strip below is destroy the feeling of watching a B&W classic movie

  3. 1978 – ஆண்டிமடம் என்கிற ஊரில் நான் 6ஆம் வகுப்பு படிக்கும் போது,அங்குள்ள அருணா தியேட்டரில் 25 பைசாவுக்கு(discount price)மாணவர்களுக்காக திரையிட்டார்கள்.

  4. தரமான படம். ஜெமினி ஆக்ஷன் ஹீரோ வாக நன்றாக நடித்துள்ளார். அந்த சிறுவன் பேசமல் நன்றாக நடித்துள்ளன். அருமை யானா பாடல்கள் குறிப்பாக கண்ணன் வந்தான், பச்சை கிழி ஒன்று பாடல் சூப்பர்.

  5. One of the very good Tamil films. KRVijaya was then a stunner and acted well also.Songs are all too good. Nilave ennidam mayangaadhe and Kannan Vandhaan always bring tears to one's eyes. Pachaimaram ondru was also a nice song

  6. எனக்கு சாக தெரியவில்லையே அப்பா ராமுவின் நடிப்பு கண்ணை குளமாக்கியது.

  7. இத போல் பழைய படங்களான நானும் ஒரு பெண். நான் ஆணையிட்டால். இரும்புத்திரை. மேஜர் சந்திரகாந்த் போன்ற பழைய படங்களையும் திரையிட அன்போடு கேட்டுக் கொள்கிறேன் 🙏💕

Leave A Reply